
பிரபாகரன் உயிருடன் நலமாக உள்ளார் என புலிகள் அமைப்பு அறிவித்துள்ளது. தமிழ் உணர்வாளர்கள் ஆரம்பம் முதலே இதை அழுத்தமாகக் கூறிவருகின்றனர்.
‘தலைவர் இருக்கிறார்’ என்ற நிலையில், மே 18, 2009 அன்று முள்ளிவாய்க்காலில் ‘கண்டெடுக்கப்பட்ட பிரபாகரன் உடல்’ எனக் காட்டப்பட்டது யாருடையது…? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு இரு விளக்கங்களைச் சொல்கிறார்கள். புலிகள் அமைப்பிலேயே பிரபாகரன் உருவத்தைப் போல இருந்த விமலவன் என்ற போராளியின் உடல்தான் அது என சிலர் கூற, ‘இல்லையில்லை… அது ஒரு சிங்கள வீரரின் உடல். உருவம், எடை, உயரம், நிறம் என அச்சு அசலாக பிரபாகரனைப் போலவே
காணப்பட்ட அந்த வீரரைத்தான் கொன்று பிரபாகரன் உடலாகக் காட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதோ அந்த ராணுவ வீரரின் படம் மற்றும் வீடியோ.
காட்டப்பட்ட உடல் யாருடையதாக இருக்கும் என்பதில் ஏதேனும் ஒரு முடிவுக்கு வரமுடிகிறதா பாருங்கள்…
சிங்கள ராணுவத்தினர் தமிழர் பகுதிகளில் முன்னேறிய போது எடுக்கப்பட்ட வீடியோ… இதில் வட்டத் தொப்பி அணிந்த அந்த உருவத்தைக் கவனியுங்கள்…
Keine Kommentare:
Kommentar veröffentlichen